ICC World Cup 2019: Is IPL a reason behind some players worst show in this world cup series?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் சரியாக விளையாடாமல் போனதற்கு ஐபிஎல் போட்டிகள் முக்கிய காரணமாக மாறியுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புகார் வைத்துள்ளனர். முக்கியமாக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இது தொடர்பாக புகார்களை அடுக்கி வருகிறார்.
#WORLDCUP2019
#SACRICKET
#STEYN